About the Study - TA 🇮🇳

a clinical study for people with

ulcerative colitis

TH2262~2.PNG

பங்கேற்பாளர்கள் ஆய்வுச் செய்குறிப்புகளை பின்பற்ற வேண்டும், ஆய்வு வருகைகளில் பங்கேற்க வேண்டும், மற்றும் குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

 

இதிலுள்ள ஆய்வு மருந்து என்ன மற்றும் ஆய்வுச் சிகிச்சை எவ்வளவு காலம் தொடரும்?

THA2D3~1.PNG

ஸ்கிரீனிங்: 21 நாட்கள் வரை
சிகிச்சை: 28 நாட்கள்
படிப்படியாக குறைத்தல்: 10 நாட்கள்
பின்-தொடர்வு: 14 நாட்கள் வரை

TH2262~4.PNG

ஆய்வு மருந்து ரெக்டல் சப்போஸிட்டரி வடிவில் இருக்கும். ஒவ்வொரு சப்போஸிட்டரி பேக்கேஜிலும் ஓர் ஒருமுறைப் பயன்பாட்டு செஃபூர் சப்போஸிட்டரி அப்ளிகேட்டர் இருக்கும்.

THBC41~1.PNG

அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் ஆய்வு மருந்து கொடுக்கப்படுவதில்லை. சில நோயாளிகளுக்கு பிளாசிபோ மருந்து கொடுக்கப்படும், அது ஆய்வு மருந்து போலவே தோன்றும் ஆனால் அதில் எவ்வொரு வினைபொருளும் இருக்காது.

TH2262~2.PNG

எத்தனை ஆய்வு வருகைகள் இடம்பெறும்?

TH66F7~1.PNG

7 அலுவலக வருகைகள் வரை

THF561~1.PNG

2 தொலைபேசிஅழைப்புகள்

 

என்னென்ன மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன?

 
Men and women over the age of 18 are eligible to participate in this study.
TH4DE6~1.PNG
TH5F72~1.PNG
Confirmed diagnosis of ulcerative colitis confined to the rectum at time of enrollment.
TH2262~3.PNG

பெருங்குடலின் உறையை சோதிப்பதற்கான ஒரு பரிசோதனை.  சிக்மோயிடோஸ்கோபி என்பது, பெருங்குடலின் கீழ்க்கடைப் பகுதியை சோதிப்பதற்கான ஒரு பரிசோதனை.

ஓர் எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி) என்பது, சாத்தியமான இதய நோய் அடையாளங்கள் குறித்து உங்கள் இதயத்தை மதிப்பிடுவதற்கான ஒரு பரிசோதனை.


நீங்கள் பங்கேற்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இங்கே சொடுக்கவும்


உலகளவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சித் தலங்களுக்கு தற்போது ஆளெடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அருகேயுள்ள ஓர் ஆராய்ச்சித் தலத்தை அறிவதற்கு, தயவுசெய்து இங்கே சொடுக்கவும்

GB 4.1.5.3 Cessa flavicon.png
 

செஸ்ஸா என்பது, அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் உள்ள நோயாளிகளுக்கான ஒரு நடப்பு மருத்துவ ஆய்வின் பெயர். இது வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய ஒரு சிகிச்சை அல்ல.

உங்களுக்கு ஐபிடி தொடர்பான அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரைப்பைக் குடலிய நிபுணரை தொடர்புகொள்ளவும்.