Home - TA 🇮🇳

a clinical study for people with

ulcerative colitis

இந்த ஆய்வு பற்றி

 

மலக்குடலில் உள்ள மிதமானது முதல் கடுமையானது வரையிலான அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் சிகிச்சைக்கு செஃபூர் அப்ளிகேட்டர் மூலம் கொடுக்கப்படும் ஒரு  ஆராய்ச்சிநிலை ஹைட்ரோகார்டிஸோன் அசிடேட் 90 மிகி சப்போஸிட்டரி மருந்துக் கலவையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கம்


இதில் பங்கேற்க யார் தகுதி பெறுவார்கள்?

 
Men and women over the age of 18 are eligible to participate in this study.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள்.

Confirmed diagnosis of ulcerative colitis confined to the rectum at time of enrollment.

சேர்க்கப்படும் நேரத்தில் மலக்குடலில் மட்டும் உள்ள உறுதிசெய்யப்பட்ட அல்சரேட்டிவ் கோலைட்டிஸ்.

உட்சேர்ப்பு வரம்புநிலைகள் இங்கே சொடுக்கவும்

விலக்கல் வரம்புநிலைகள் இங்கே சொடுக்கவும்

 

ஆய்வில் என்ன நடைபெறும் மற்றும் ஆய்வுப் பங்கேற்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே சொடுக்கவும்

 

நீங்கள் பங்கேற்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இங்கே சொடுக்கவும்


உலகளவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சித் தலங்களுக்கு தற்போது ஆளெடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அருகேயுள்ள ஓர் ஆராய்ச்சித் தலத்தை அறிவதற்கு, தயவுசெய்து இங்கே சொடுக்கவும்

GB 4.1.5.3 Cessa flavicon.png
 

செஸ்ஸா என்பது, அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் உள்ள நோயாளிகளுக்கான ஒரு நடப்பு மருத்துவ ஆய்வின் பெயர். இது வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய ஒரு சிகிச்சை அல்ல.

உங்களுக்கு ஐபிடி தொடர்பான அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரைப்பைக் குடலிய நிபுணரை தொடர்புகொள்ளவும்.